எவ்வளவு தொலைவில் இருந்தால் திருமணத்திற்கு decor செய்வீர்கள் ?
எவ்வளவு தொலைவு இருந்தாலும் decor செய்வோம் , அதற்கு ஏற்றார் போல் போக்குவரத்து செலவு மற்றும் ஆள் கூலி மட்டும் கொஞ்சம் அதிகமாகும் .
எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு decor செய்வீர்கள் ?
திருமணம் , நிச்சயதார்த்தம் , வரவேற்பு நிகழ்ச்சிகள் பிறந்தநாள் விழாக்கள், காதணி விழாக்கள் , மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் decor செய்யப்படும்.